சஞ்சீவ் கார்த்தியின் சர்ப்ரைஸ் கிப்ட்! இன்ப அதிர்ச்சியில் ஆலியா மானசா!

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த சில

சஞ்சீவ் கார்த்தி மற்றும் ஆலியா மானசா இருவரும் ராஜா ராணி சீரியல் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆலியா மானஸாவின் பிறந்த நாளுக்கு, சஞ்சீவ் கார்த்திக் கொடுத்த சர்ப்ரைஸில், அலியா மானசா இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bx9tqpynZ2h/?utm_source=ig_web_copy_link