நிறைவடைந்தது சந்தானத்தின் குளு குளு படப்பிடிப்பு ...!

ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் நான் குளு குளு. இந்த படம் தெலுங்கில் வெளியாகிய ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா எனும் படத்தின் தமிழ்

ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் நான் குளு குளு. இந்த படம் தெலுங்கில் வெளியாகிய ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா எனும் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அதுல்யா ரவி, பிரதீப் ராவத், நமிதா கிருஷ்ணமூர்த்தி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தினை பிலோமின் ராஜ் அவர்கள் படத்தொகுப்பு செய்துள்ளார்கள்.

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node