சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படங்கள்!

Some people talk to animals.... ????????????????????well am one among them..... ???????????????????????????? mean while they respond tooo... That's d

நடிகை ரட்சிதா பிரபலமான தொலைக்காட்சி நடிகையாவார். இவர் சரவணன் மீனாட்சி, பிரிவோம் சிந்திப்போம், இளவரசி மற்றும் கீமஞ்சலி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சியில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது கலக்கலான லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளில்யிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் அவர், மாடு, ஆடு மற்றும் நாய் போன்ற விலங்குகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node