மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இவர் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.
இந்த படம் குறித்த சில அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
unknown node