ஓட்டை விலைக்கு விற்பது தவறு : சமுத்திரக்கனி

This cinema news gives information about selling the vote is wrong samuthirakani - ottai vilaikku virpathu thavaru samuthirakani

ஓட்டை விலைக்கு விற்பது தவறு என தவறு என நடிகர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி வாக்களிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஓட்டை விலைக்கு விற்பது நம்மை விலைக்கு விற்பது போன்றது என இயக்குனர் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.