அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

நடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர்

அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

லலித் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

நடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதே போன்று நடிகர் விஜய் சேதுபதி, லலித் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும், அடுத்ததாக லலித் தயாரிப்பில் துக்ளக் தர்பார் படத்திலும், அதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.