பிரபல நடிகையின் தங்கை வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்!கீழாடை எங்கம்மா?வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்த நடிகைகளுள் நிக்கி கல்ராணியும் ஒருவராவார்.இவரது தங்கையும் சிறந்த நடிகையுமாக திகழ்பவர் சஞ்சனா கல்ராணி

பிரபல நடிகையின் தங்கையும் சிறந்த நடிகையுமான சஞ்சனா கல்ராணி வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படம்.

கீழாடை இல்லாமல் இருப்பது போன்ற இருக்கும் அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமா வரலாற்றில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்த நடிகைகளுள் நிக்கி கல்ராணியும் ஒருவராவார்.இவரது தங்கையும் சிறந்த நடிகையுமாக திகழ்பவர் சஞ்சனா கல்ராணி ஆவார்.

இவர் மர்டர் என்ற ஹிந்தி படத்தின் கன்னட ரிமேக்கின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார்.பின்னர் கன்னடம் ,தெலுங்கு போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் பாஸ்கர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.பின்னர் காமெடி நடிகர் ராமர் நடிக்கும் போடா முண்டம் படத்திலும் ஹீரோயினியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் மேற்கொண்டு தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்க தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.மேலும் “உங்கள் சவால்களை வரம்புக்குள் வைக்க வேண்டாம்..அதற்கு மாறாக சவால் விடுங்கள்.என்றும் தனது இணைய பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

https://www.instagram.com/p/B595gVAgw-_/?utm_source=ig_web_copy_link

unknown node