சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஆவார்.சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சீமான் நடிகர் விஜய்யை விமர்சித்து பேசி இருக்கிறார்.
அப்போது அவர் பேசுகையில் , ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அரசியலுக்கு வர தைரியம் இல்லாத ரஜினி, கமல் எல்லாம் ஜீரோக்கள் என்று அவர்களை கடுமையாக விமர்ச்சித்தார்.மேலும் விஜய் பற்றி பேசிய அவர் படத்தில் மட்டும் நல்லா வீரமாக டைலாக் பேசுகிறாய் நிஜ வாழ்வில் பயப்படுகிறார் எனவும் எனது வசனங்களையே விஜய் படத்தில் காப்பியடித்து பேசுகிறார் என்றும் கூறினார்.
விஜயகாந்த் தான் ஆண்மகன் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே அவர் அரசியலுக்கு வந்துவிட்டார் எனவும் கூறினார். இதனை கேட்ட விஜய் ரசிகை ஒருவர் சீமானை கண்டபடி திட்டியுள்ளார்.இவர் திட்டிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
,