பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக களமிறங்கும் சிம்பு !!!!!

This cinima news is gives information about Simbu is a villain in the famous actor's film !!!!!-pirabala nadikarin padathil vilanaka kalamirankum simbu

நடிகர் ஆர்யா ஹீரோவாக ஒரு கன்னட ரிமேக் படத்தில் நடிக்க  இருக்கிறார்.

இந்த படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த படம் “வந்தாராஜாவாதான்வருவேன். இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்தபடம் தற்போது திரையில் வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சிம்புசமீபத்தில் வெளி வந்த “90ml” படத்திற்கு இசைஅமைத்துள்ளார். மேலும் இந்த  படத்தை அனிதா உதிப் தயாரித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நடிகை ஓவியா நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் ஒரு புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா ஹீரோவாக ஒரு கன்னட ரிமேக் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நடிகர் சிம்பு வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.