நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.நடிகர் சிம்பு மற்றும் சாண்டி இருவருக்கும் இடையில் நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாண்டி, 3 மாதங்களுக்கு வீடு திரும்பிய நிலையில், சிம்பு சாண்டியை சந்தித்துள்ளார்.சிம்பு சாண்டியை கட்டியணைத்து தூக்குகிறார். சந்தோஷத்தில் சாண்டி சத்தமிட்டு கத்துகிறார். இந்நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeசாண்டியை கட்டியணைத்து தூக்கிய சிம்பு! சந்தோஷத்தில் துள்ளிய சாண்டி!
Finally meeting my Thalaivar ????????????After Biggboss !! ???????? Forever love u Thala @strofficial__ ❤️❤️❤️ #FanMoment #sandydancemaster #sandyarmy