சிம்புவின் பிறந்தநாள் விழாவில் பிரபலங்கள்..!!!!

simbus birthday party celebrities simbuvin piranthanaal vilaavil pirabalangal

சிம்புவின் பிறந்தநாள் விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான நடிகர் சிம்பு மிக பிரபலமான நடிகராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்துள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சிம்பு அவர்களின் பிறந்த நாள் விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தனுஷ், யுவன் சங்கர், ஆர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.