தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பிரபலமாகிக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இன்னும் சில சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.செக்க சிவந்த வானம் படத்தில் ஒரு கட்சியில் கதாநாயகனாக நடித்த சிம்புவை இவர் சுடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருக்கும். இதனையடுத்து விஜய் சேதுபதியையும் அவரது ரசிகர்களையும் மிரட்டும் வண்ணமாக பேனர்கள் அடித்துள்ளார் சிம்பு ரசிகர்கள். சினிமாவில் இடம் பெரும் காட்சிகளை கொண்டு மிரட்டுவது குறித்து மற்ற ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
சிம்பு ரசிகர்களின் மிரட்டல்...! இவர்களின் மிரட்டலுக்கு பயந்தாரா விஜய் சேதுபதி....!!!
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பிரபலமாகிக்கொண்டு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த