சிந்து பாத் படத்திற்கு சேர்ந்த மாபெரும் பெருமை !!!!!

This cinima news is gives informatin about Sindhu BathThe great glory of the film !!!!!-sinthupath padathirku serntha maperum perumai

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்.நடிகர் விஜய் சேதுபதி “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் யூ டூப் பில் சுமார் 2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் 129 k லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர். இந்நிலையில் தற்போது இவர் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை அடுத்து நடிகர் விஜய் சேதுபதி “சிந்துபாத்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் யூ டூப் பில் சுமார் 2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் 129 k லைக்ஸ்களையும் குவித்துள்ளது.

unknown node