sk15 படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாகிறது !!!!

This cinima news gives information about sk15 movie shooting begins today-sk15 padathin padapidipukal inru arambamakirathu

நடிகர் சிவகார்த்திகேயன்இரும்புத்திரை மித்திரன் இயக்கத்தில் sk 15 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாகிறது.இந்த படத்தின்  புஜைப்படங்கள் இதோ.

நடிகர் சிவகார்த்திகேயன்  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகைநயன்தாரா நடித்துள்ளளார்.மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள்.இந்த படம் வரும் கோடைவிடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக இரும்புத்திரை மித்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.அந்த படத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்சன் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று ஆரம்பமாகிறது.இந்த படத்தின்  புஜைப்படங்கள் இதோ.

unknown nodeunknown nodeunknown node