தனது தாயை முத்த மழையில் நனைக்கும் சினேகாவின் மகன்! வைரலாகும் புகைப்படங்கள்!

sUnkissed n sOnkissed #scotland #momslove❤️ #momnson #sonlove

நடிகை சினேகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் என்னவளே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.இந்நிலையில், நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மகனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில், சினேகாவை அவரது மகன் முத்த மழையில் நனைகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைபபடங்கள்,

unknown node