பூமராங் படத்தின் ஸ்னேக் பீக் விரைவில் வெளியாகிறது !!

Sneak Peak of the Boomerang film will soon be released !!-poomarang padathin sneak peek viraivil veliyakirathu

நடிகர் அதர்வா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 3  மணிக்கு இந்த படத்தின் ஸ்னேக் பீக் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் அதர்வா கோலிவுட் சினிமாவில் புகழ் பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது ‘பூமராங்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குநர் கண்ணன் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக அதர்வா நடித்துள்ளார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படம் வரும் 8 ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் ‘பூமராங்’ படத்தின் டிரெய்லர்2 வை  அதர்வா மற்றும் ஆர்.கே.பாலாஜி சமீபத்தில் வெளியிட்டார்கள். இந்நிலையில் இன்று மாலை 3  மணிக்கு இந்த படத்தின் ஸ்னேக் பீக் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node