அழகோ அழகு.! பிங்க் புடவையில் இணையத்தை கலக்கும் டி.டி.!

தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் காதல் திருமணம் செய்து சிறிது காலங்களிலே

தொகுப்பாளினி டிடி என்ற திவ்யதர்ஷினி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் காதல் திருமணம் செய்து சிறிது காலங்களிலே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தும் செய்தார். அவ்வப்போது சில சிறப்பு நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வரும் இவர், தற்போது ஒரு நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

unknown node

மேலும் இவர் முக்கிய வேடங்களில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. சமீப காலமாக டிடி போட்டோ சூட் நடத்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது டிவிட்டரில் பக்கத்தில் பிங்க் நிற புடவை அணிந்த சில போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தீயாக பரவி வருகிறது.