இயக்குநர் வெங்கட் பிரபுவை ட்விட்டரில் இத்தனை பேர் பாலோ செய்கிறார்களா !!!!!

This cinima news gives information about So many people follow the director Venkat Prabhu on Twitter-iyakunar venkatpirabuvai twitteril iththanai per follow seikirarkala

இயக்குநர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும் ,இயக்குநராகவும் ,பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் ட்விட்டரில் சுமார் 3 மில்லியன் மக்கள் இவரை பாலோ செய்வதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு கோலிவுட் சினிமாவில் மிகசிறந்த நடிகராகவும் ,இயக்குநராகவும் ,பின்னணி பாடகராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இந்நிலையில் இவர்  “சென்னை 600028”  படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

இந்நிலையில் அதற்கு பிறகு இவர் சாரோஜா,மங்காத்தா,பிரியாணி,மாசு என்கிற மாசிலாமணி என பல படங்களை இயக்கி புகழ் பெற்றுள்ளார்.இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் இவர் “மங்காத்தா2” படத்தை மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருக்கிறார்.இந்நிலையில் தற்போது இவர் ட்விட்டரில் சுமார் 3 மில்லியன் மக்கள் இவரை பாலோ செய்வதாக ட்விட்டரில் கூறியுள்ளார்.

unknown node