சௌந்தர்யாவின் மகனுக்கு இப்படி ஒரு திறமையா புகைபடம்வெளியிட்டு அவரே கூறிய தகவல் !

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் மறுமணம் நடை பெற்றது.இந்நிலையில் சௌந்தர்யாவிற்கு வேத் எனும் ஒரு மகன் இருக்கிறார்.

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும் தொழிலதிபர் விசாகனுக்கும் சமீபத்தில் மறுமணம் நடை பெற்றது.இந்நிலையில் சௌந்தர்யாவிற்கு வேத் எனும் ஒரு மகன் இருக்கிறார். இதையடுத்து சௌந்தர்யா அடிக்கடி வேத்தின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

தற்போது மகன் வேத் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டும் புகைப்படத்தை அவருடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node