தல 59 படத்தில் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி....!!

This cinema news gives information about sri dvis daughter janvi in thala 59 - thala 59 padathil sree thevi magal johnvi nadikiraar

தல 59 படத்தில் ஸ்ரீ தேவி மகள் ஜான்வி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசுவாசம் படத்தை அடுத்து, ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் இயக்கும் படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். ஸ்ரீதேவிக்கு தனது மகள் ஜான்வி கபூர் தன்னை போன்றே தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.

இந்நிலையில், அஜித் நடித்த வாலி படத்தில், நடித்த ஜோதிகா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக பல ஆண்டுகள் இருந்தார். அந்த ராசி ஜான்விக்கும் ஒர்க்அவுட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.