நடிகை காஜல் அகர்வாலின் சிலை.
சிலை திறப்பு விழாவில் காஜல் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் பழனி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் சங்கர் ஐயாக்காயத்தில், உலகாநாயகன் காமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
unknown nodeஇந்நிலையில், மிகவும் பிரபலமான மேடம் துசெட் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், இந்திய பிரபலங்களின் சிலை மிகவும் குறைவாக தான் உள்ளது. இதனையடுத்து, நடிகை காஜல் அகர்வாலின் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் காஜல் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.