ஸ்டெர்லைட் தடை...! ட்வீட்டரில் கவிதை மூலம் நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்....!!!

This cinema news gives nformation about sterlite barrier gv prakash thanked the poem by tweeter - twitteril kavithai moolam nanri therivitha gv pragash

நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடித்து வெளியான சர்வ தாளமயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நேற்று உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக நடிகர் ஜி.வி.பிரகாஷ், கவிதா ஒன்றை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவிதை மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.