நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிம்பு, நடிகை ஹன்சிகாவுடன் இணைந்து, கடற்கரையில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown node