அடேங்கப்பா! இவ்வளவு பெரிய கட்-அவுட்டா! சூர்யா ரசிகர்களின் அட்டகாசமான செயல்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் இப்பொழுதே இவர்களது கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே படத்திற்கு, வெற்றிகரமாக 215 அடி உயர கட் – அவுட்டை நிறுவியுள்ளனர். இதுவே இந்தியாவிலேயே உயரமான கட்-அவுட் என கூறப்படுகிறது.

unknown node