டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களின் வீட்டில் திடீர் ஐடி ரெய்டு.!

Bollywood celebrities Tapsee and Anurag Kashyap have had their homes and offices raided by the Income Tax Department.

பாலிவுட் பிரபலங்களான டாப்ஸி மற்றும் அனுராக் காஷ்யப் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

நடிகை டாப்ஸியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.அதே போன்று பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரும் , இயக்குனருமான அனுராக் காஷ்யப் வீட்டிலும் , அலுவலகத்திலும் ஐடி ரெய்டு நடந்துள்ளது .

மேலும் இந்தி திரைப்பட தயாரிப்பாளர்களான மது வர்மா, விகாஷ் பேல் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமானவரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.