"ஆபாச படத்தை மிஞ்சும் சன் டிவி சீரியல்" முகம் சுளிக்கும் மக்கள்..!!

சன் டிவி சீரியல்களின் மக்களிடம் தனி மதிப்பு உண்டு.அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களை மிஞ்ச எந்த சீரியல்களை கிடையாது என்று சொல்லும் அளவுக்கு சன் டிவி

சன் டிவி சீரியல்களின் மக்களிடம் தனி மதிப்பு உண்டு.அதிலும் குறிப்பாக சன் டிவி சீரியல்களை மிஞ்ச எந்த சீரியல்களை கிடையாது என்று சொல்லும் அளவுக்கு சன் டிவி சீரியல் பார்வையாளர்கள் ஏராளம்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும்  நந்தினி சீரியலுக்கு பார்வையாளர்களிடம் தனி மவுசு.சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களில் இந்த நந்தினி சீரியளுக்கு தான் TRP அதிகம்

unknown node

இந்த சீரியலை இயக்கியவர்  திரைப்பட நடிகரும் , இயக்குனருமான சுந்தர் சி . இந்த சீரியலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து வருகின்றனர், ஆனால் இந்த சீரியலில் வரும் நடிகைகள் பலர்  கவர்ச்சியான உடையில் வருவது பலருக்கு முகம் சுளிக்கும் வகையில் அமைகிறது.

unknown node

அதிலும் சமீபத்தில் இந்த சீரியல் நாயகி நித்யாராம் படுக்கையறை காட்சி ஆபாச படத்தை மிஞ்சும் அளவுக்கு நடித்து பெரும் கோபத்தை குடும்ப ரசிகர்களுடன் உருவாக்கியுள்ளது.அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

unknown node

எத்தனை கோடி பேர் பார்க்கும் சீரியலில் இப்படியெல்லாமா, காட்சிகளை வைப்பது என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது வறுத்தெடுத்து வருகின்றனர்.

DINASUVADU