பாம்பின் தோலை போல் உடை அணிந்து ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய நடிகை சன்னி லியோன்!

நடிகை சன்னி லியோன் பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதுமே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பாம்பின் தோலை போன்று உடை அணிந்து, ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/ByQIhpQhxbx/?utm_source=ig_web_copy_link
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025