மகாகவி பாரதியாரை பற்றி உருக்கமாக பேசும் சூப்பர் ஸ்டார்...!!!

மகாகவி பாரதியார் அவர்களின் 136வது பிறந்த நாளையொட்டி தனது பார்வையில் பாரதியார் எப்படி தெரிகிறார் என்பதை மிக உருக்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர்

மகாகவி பாரதியார் அவர்களின் 136வது பிறந்த நாளையொட்டி தனது பார்வையில் பாரதியார் எப்படி தெரிகிறார் என்பதை மிக உருக்கமாக கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் பேசுகையில், பாரதியாரிடம் எனக்கு முதலில் பிடித்தது அவரது முறுக்கு மீசை தான். அவர் தனது பாடல் வரிகளால் இன்றைய இளைஞர்களையும் நல்ல வழியில் நடத்தி செல்கிறார். அவர் பாடிய பாடலில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், பாரதியார் மிகப்பெரிய ஞானி என்றும் மாகாகவியின் பெருமைகள் பற்றி எடுத்து கூறியுள்ளார்.source :tamil.cinebar.in