சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான முன்னணி நடிகராக வளம் வருகிறார். இந்நிலையில், இவர் நடித்துள்ள பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது பேட்ட படத்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கி கொண்டு இருக்கிறது.
unknown nodeunknown nodeunknown node