சூர்யா ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டையொட்டி காத்திருக்கும் ஒரு குட் நியூஸ் என்ன தெரியுமா

This news gives information about Surya fans know what a good news is waiting for the Tamil New Year-surya rasikarkaluku kathirukum oru good news enna theriyuma

சூர்யா ரசிகர்களுக்கு புத்தாண்டு தினத்தில் அவரது படத்தை பற்றிய புதியஅப்டேட் காத்திருக்கிறது.

நடிகர் சூர்யா கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் இடத்தில்  இருக்கும் நடிகர்களில் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இதனையடுத்து நடிகர் சூர்யா என்.ஜி.கே மற்றும் பல படங்களில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா நடிப்பில் விரைவில் “காப்பான்” படமும் வெளியாக இருக்கிறது.

எனவே “காப்பான்” படத்தின் ஒவ்வொரு அப்டெட்டிற்காகவும் ரசிகர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது.அதாவது வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படம் குறித்து ஒரு புதிய அப்டேட் வர இருக்கிறது. இதனை தற்போது காப்பான் படத்தின் இயக்குநர் கே.வி ஆனந்த் அவரது ட்விட்டர் பகுதியில் தெரிவித்துள்ளார்.