உறியடி இயக்குநர் சூர்யாவின் படத்தில் இணைந்தார்

This cinima news gives information about Surya's director Surya joined the film-uriyadi iykunar suryavin padathil inainthar

சூர்யா அடுத்ததாக  தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்திற்கு உறியடி பட இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது “என்.ஜி.கே” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் சாய்பல்லவி நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து  விட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் ப்ரோட்க்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யா ,சாயிஷா,ஆர்யா நடிப்பில் உருவான படம் “காப்பான் “.இந்த படத்தில் மோகன்லால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சூர்யா நடிப்பில் தற்போது இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது.

இந்நிலையில் சூர்யா அடுத்ததாக  தற்போது இயக்குநர்  சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்நிலையில் இந்தப்படத்திற்கு உறியடி பட இயக்குநர் விஜயகுமார் வசனம் எழுதவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.