நடிகை பிரியா வாரியர் பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கண்ணடித்து, கண்ணசைவினாலேயே ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் கட்டி போட்டுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ஒரு அடர் லவ் என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவர் நீச்சல் குளத்தில் கும்மாளம் போடுவது போன்று உள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeநீச்சல் குளத்தில் கும்மாளம் போடும் கண்ணழகி! வைரலாகும் புகைப்படம்!
Water baby????????♀️