படிப்பை கவனத்தில் கொண்டு மகள் நடிப்பதற்கு தடைவிதித்த சேத்தன் !!!!!

This news gives information about Take note of the study  With daughter Casting Banned seththaan !!!!!-padipai kavanathil kondu makal nadipatharku thadaivithitha sethan

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 96.  இந்த படத்தில் சேத்தனுடைய மகள் நியதி  ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

எனவே எனது மகளின்  படிப்பை கவனத்தில் கொண்டு சினிமாவில் நடிப்பது குறித்து பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

நடிகர் சேத்தன் பிரியதர்ஷினி தம்பதிகள் பல நாடக தொடர்களில் நடித்துள்ளார்கள். மேலும் இவர்கள் தொலைக்காட்சி துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து பல படங்களில் பல முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் 96.  இந்த படத்தில் சேத்தனுடைய மகள் நியதி  ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மாபெரும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் தற்போது அளித்த பேட்டியில், என் மனைவி பிரியதர்ஷினி தமிழ், தெலுங்குப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். எனது  மகள் இப்போது 10 ஆம் வகுப்பு படித்து வருவதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. எனவே எனது மகளின்  படிப்பை கவனத்தில் கொண்டு சினிமாவில் நடிப்பது குறித்து பிறகு பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.