குடிக்கு அடிமையாகிய பிரபல நடிகை !!! காரணத்தை சுயசரிதையில் வெளியிட்டார் !!!!!!

நேபாள மன்னர் பரம்பரையை சேர்த்தவர் நடிகை மணிஷா கொய்ராலா .இவர் யாருடனும் அதிகம் பேசி பழக மாட்டார்.இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

நேபாள மன்னர் பரம்பரையை சேர்த்தவர் நடிகை மணிஷா கொய்ராலா .இவர் யாருடனும் அதிகம் பேசி பழக மாட்டார்.இவர் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார்.

சினிமாவிலுள்ள பல முக்கிய பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.மணிஷாவும் குடிக்கு அடிமையாகி விட்டதாக  தன் சுயசரிதையில்  கூறினார்.இவர் சூப்பர் ஸ்டாருடன் “பாபா ” படத்தில் நடித்துள்ளார்.மேலும் பம்பாய் ,முதல்வன் படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்பத்தில் இவர் பள்ளியில் படிக்கும் காலத்தில் அதிக கூச்ச சுபாவம் கொண்டவராக  இருந்தார்.சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் மணிஷா அதிக நபர்களுடன் நன்கு பழகுவதாக கூறினார்.

மேலும் அவருடைய சுயசரிதையில் “முதலில் கொஞ்சமாக குடித்தேன் கூச்சம் போய் விட்டது.கூச்சம் போய் விட்ட காரணத்தினால் பின்பு அதிக அளவில் குடிக்க ஆரம்பித்து விட்டேன்”.நாளடைவில் குடிக்கு அடிமையாகி விட்டேன் என்றும் அதில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில்  “என்னுடைய வீட்டிலும் பார்ட்டி வைப்போம்,சில நேரங்களில் நண்பர்கள் வீட்டில் பார்ட்டி வைத்து குடிப்போம்” என்று தன்னுடைய  சுயசரிதையில் கூறியுள்ளார்.மணிஷா நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகி வந்துள்ளார்.

குடிக்கு அடிமையாகிய பிரபல நடிகை !!! காரணத்தை சுயசரிதையில் வெளியிட்டார் !!!!!!