ஆளப்போறான் தமிழன் பாடல் 92 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை!!!!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர். இவரின் படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர். இவரின் படங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்ப்பார்கள். இந்நிலையில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ சர்கார் ‘ மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் தளபதி விஜய்யின் ‘ மெர்சல் ‘ திரைப்படம் கடந்த 2017 ஆண்டு வெளி வந்தது. இந்த படத்தில் உள்ள ‘ ஆளப்போறான் தமிழன் ‘ பாடல் தற்போது youtube ல் 92 மில்லியன் பார்வைகளை சாதனை படைத்துள்ளது. எனவே ரசிகர்கள் இதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.