தலைவிரித்தாடும் சாதி...!!! திரையரங்குகளிலுமா....?

படியேறும் பெருமாள் என்கிற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மக்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து சமூக

படியேறும் பெருமாள் என்கிற படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மக்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் இதற்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.இந்த படத்தின் முக்கிய கருத்தாக சாதி வெறி குறித்து பேசப்படுவதால், இப்படத்தின் மீது சிலருக்கு பிடிப்பில்லாமல் இருக்கிறது. இதனால் குறைவான திரையரங்குகளில் தான் இப்படம் வெளியாகி இருக்கிறது. சில திரையரங்குகளில் இப்படம் ஒளிபரப்ப தடையாக உள்ளது.