தளபதி ரசிகர்களின் எடிட்டிங்....! எந்த பாடலை தெரியுமா எடிட் பண்ணிருக்காங்க....!!!

தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதும் மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் ரிலீஸாகவுள்ளது. தளபதிக்கு ரசிகர்

தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் சர்க்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றதும் மட்டுமல்லாமல் சீக்கிரத்தில் ரிலீஸாகவுள்ளது.தளபதிக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் அப்டேட்கள் அடிக்கடி வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது இரண்டு பாடல்களை வெளியிட்டுள்ளார்.இதனையடுத்து இந்த பாடலில் அரசியல் சம்பந்தமான வார்த்தைகள் அதிகமாக உள்ளதால், விஜய் ஏற்கனவே உருவாக்கியிருந்த கத்தி படத்தில் வைத்திருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் அற்புதமாக எடிட் செய்து வெளியிட்டுள்ளனர்.