மார்க் ஆண்டனி டீசரை பார்த்த தளபதி விஜய்…நன்றி தெரிவித்த விஷால்.!! வைரலாகும் நெகிழ்ச்சி பதிவு.!!

நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “மார்க் ஆண்டனி ” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ். ஜே.சூர்யாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Happy to have met my dearest Brother & Hero @actorvijay
Thank you so much for watching my teaser….
Always proud to be your fan, GB pic.twitter.com/2jmKM4h4jz
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
விஜய்யை சந்தித்த புகைப்படங்களை விஷால் தனது டிவிட்டரில் வெளியீட்டு ” என் அன்பு சகோதரன் & ஹீரோ விஜயை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய மார்க் ஆண்டனி பார்த்ததற்கு மிக்க நன்றி… உங்கள் ரசிகராக இருப்பதில் எப்போதும் பெருமைப்படுகிறேன்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவி தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
— Vishal (@VishalKOfficial) April 27, 2023
மேலும் ஏற்கனவே, இதற்கு முன்பு விஷால் டிட்டர் பக்கத்தில் தளபதி விஜய் மார்க் ஆண்டனி என பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் “மார்க் ஆண்டனி ” படத்தின் டீசர் விஜய் வெளியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#MarkAntony Teaser to be released by our Thalapathy @actorvijay today (Offline). @VishalKOfficial !
#ThalapathyVijayforMarkAntony pic.twitter.com/bXbuoKvocb
— Lets OTT (@IetsOTT) April 27, 2023