#Thalapthy64: தளபதி மற்றும் மக்கள் செல்வன் கொண்ட fanmade போஸ்டர்கள் !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளான இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளனர். “பிகில்” படத்தைத்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்ளான இளைய தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இருவரும் இணைந்து தளபதி 64 படத்தில் நடிக்க உள்ளனர். “பிகில்” படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 64ஆவது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியது.இந்த படத்தில் அனிருத் இசையமைக்கிறார்.தளபதி64 படத்தை XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த அதிகாரபூர்வ தகவலால் இரு பிரபலங்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியில் கொண்டி வருகின்றனர். இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் தளபதி64 படத்திற்காக fanmade போஸ்டர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சாந்தனு, லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாதி வருகிறது.

unknown node

Thalapathy64

unknown node

Thalapthy64

unknown node