இது தான் தளபதி 63 படத்தின் டைட்டிலாம்...!!!

THis cinema news gives information about that is title of thalapathy 63 film - ithu thaan thalapathy 63 padathin taittilaam

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

தளபதி 63 படத்தின் பெயர்வெறித்தனமாகஇருக்கலாம்.

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் சர்க்கார் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பல சாதனைகளை படைத்து, பல கொடிகளை வசூல் செய்தது. நடிகை நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

“தளபதி 63″ படத்தை பற்றி இயக்குநர் அட்லீயிடம்  கேட்ட போது அவர் கூறிய ஒரே வார்த்தை வெறித்தனம். அதனால் படத்தின் பெயர் வெறித்தனமாக  இருக்கலாம் என்ற  தகவல்கள்  வெளியாகி வருகிறது. இந்த செய்தியை கேட்ட தளபதி ரசிகர்கள் மிகுந்த  மகிழ்ச்சியில் உள்ளனர்.