இயக்குநர் அட்லீ அடுத்தடுத்து விஜயை வைத்து படங்களை இயக்கி வருகிறார்.இவர் மீண்டும் தற்போது மூன்றாவது முறையாக தளபதியை வைத்து “தளபதி 63” எனும் பாதை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து ஒரு உதவி இயக்குநர் யுடூப்பில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.
இந்த கதை என்னுடையது என்று பரபரப்புப்பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார் அந்த உதவி இயக்குநர்.இதனை நிரூபிக்க தினமும் அட்லீயை பார்க்க சென்று இருக்கிறார் அவர் உள்ளே இருக்கும் பது இல்லை என்று சொன்னார்களாம்.மேலும் நீண்ட நேரம் காக்க வைத்துதார்கள் என்று கூறியுள்ளார்.