ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுகிறார்கள் !!பிரபல நடிகையின் ஓபன் டாக் !!!

சிவகார்த்திகேயன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில்  நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர்.

சிவகார்த்திகேயன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில்  நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இயக்குநர்  பாண்டிராஜன் இயக்கத்தில்  வெளி வந்த திரைப்படம் ‘ மெரினா ‘ இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவர் பல படங்களை நடித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தை தயாரித்துள்ளார்.

சிவகார்த்திகேயன்  தயாரித்த படம்  ‘ கனா ‘.  சிவாவின் மகள்  இந்த படத்தில் ஒரு பாடல்  பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்றது.மேலும் இந்த படத்தில்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீரங்கனையாக நடித்திருந்தார்.மேலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் , ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் அருண் காமராஜ் முதலிய பல நபர்கள் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசினார். அப்போது அவர் பேசுகையில் ‘இந்த படத்தின் வெற்றி  தான் உண்மையான வெற்றி ‘என்று கூறினார் மேலும் சிலர் ஓடாத படத்திற்கு வெற்றி விழா ‘ கொண்டாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.