தாயை போல பிள்ளை! நூலை போல சேலைன்னு சும்மாவா சொன்னாங்க!

நடிகை மாளவிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது தாயாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஹேர்ஸ்டைலில் இருந்து அனைத்துமே அப்படியே அவரது தாயார் போலவே வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்,
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025