விக்ரம்பிரபுவின் அடுத்த படத்தில் இணையும் ஜோடி

This cinima news gives information about The couple who join Vikramprabhu's next film-vikrampirabuvin aduththa padathil inaiyum jodi

நடிகர் விக்ரம் பிரபு கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.

‘வானம் கொட்டட்டும்’  படத்தில் நாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார்.இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

நடிகர் விக்ரம் பிரபு கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர்.இந்நிலையில் இவர் “கும்கி” படத்தில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

டைரக்டர் மணிரத்தினத்திடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த தனசேகரன், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

இதில் சரத்குமாரும், அவருடைய மனைவி ராதிகா சரத்குமாரும்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.மேலும்  இந்த படத்திற்கு ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகனாக நடிகர் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.