கனா பட நடிகை சுட்ட அசத்தலான தோசை! இணையத்தை கலக்கும் வீடியோ!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கனா படத்தில் நடித்ததன் மூலம் இவரது கதாப்பாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில், அவர் தோசை சுடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajessh (@aishwaryarajessh) on