அடுத்த படத்தில் இசையமைப்பாளராகும் விஜய்சேதுபதி..!
தமிழ் சினிமாவில் சாதாரணமாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகராக தற்போது உயர்ந்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாக காத்திருக்கின்றன அதில் முக்கியமாக செக்க சிவந்த வானம், 96 மற்றும் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
unknown nodeதொடர்ந்து பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி அவ்வப்போது புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளிக்க தவறுவதில்லை. தற்போது அவர் புறம்போக்கு படத்தில் உதவி இயக்குனராக இருந்த வேங்கட கிருஷ்ண ரகுநாத் என்பருடைய இயக்கத்தில் நடிக்க உள்ளார் மேலும் இது அவருடைய முதல் படமாகும்.
DINASUVADU