வாட்ச்மேன் படத்தின் டிரெய்லரை பிரபல நடிகர் வெளியிடுகிறார்

This cinima news gives information about The famous actor is releasing Watchman's trailer-watchmen padathin trailarai pirabala nadikar veliyutukirar

ஜி வி பிரகாஷ் தற்போது “வாட்ச்மேன் ” திரைப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறார்.

நடிகர் ஜி.விபிரகாஷ் குமார் தற்போது கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஜி வி பிரகாஷ் தற்போது “வாட்ச்மேன் ” திரைப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் தான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.”வாட்ச்மேன்”வரும் ஏப்ரல் 12 ந் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

unknown node

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர்  இன்று வெளியாக இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன்  “மிஸ்டர்.லோக்கல்”  நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து தற்போது “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டிரெய்லரை வெளியிடுகிறார்.