அரை குறை ஆடையில் மனதை கொள்ளை கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட்டில் ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை கத்ரீனா கைப் ஆவார்.இவர் 2005-ல் அபிஷேக் பச்சனின் சர்க்கார் படத்தில் நடித்ததன் வாயிலாக

அனைவரையும் ஈர்க்கும் வகையில் அசத்தலான புகைப்படங்களை நடிகை கத்ரீனா கைப் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட்டில் ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக வலம் வருபவர் பிரபல நடிகை கத்ரீனா கைப் ஆவார்.இவர் 2005-ல் அபிஷேக் பச்சனின் சர்க்கார் படத்தில் நடித்ததன் வாயிலாக சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.

மேலும் தனது முதல் படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் பிரபல நடிகைகளின் பட்டியலில் முன்னணி நடிகையாக இடம்பிடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் அசத்தலான அரைகுறை ஆடையில் அனைவரையும் கவரும் வகையில் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

unknown node