படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை! சமூகவலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகை ராய் லட்சுமி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/Bx9vnBjJDIS/?utm_source=ig_web_copy_link