சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பேட்ட படம் வரும் பொங்கலுக்கு ரீலிஸ் ஆகிறது இந்த நிலையில் இது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் புக்கிங் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .
சமீபத்தில் ரஜினியின் கடந்த ஆண்டு 2.0 என்ற படம் ரீலிஸ் ஆகி வசூல் சாதனை படைத்தது .இந்த நிலையில் பேட்ட படம் ஜனவரியில் சாதனை படைக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் முருகதாசின் அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க போகிறார் என்று கூட்டணி தெரிவித்துள்ளது .எனினும் ரஜினியின் இந்த படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக கூறபடுகிறது .அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்க வில்லை .